Sunday, October 8, 2023

மானானது நீரோடையை Maanaanadhu neerodaiyai ( lyrics

I was surprised that the lyrics of this beautiful song was not found on the internet. So decided to contribute. 

 மானானது நீரோடையை வாஞ்சித்து கதறுமாப் போல 

தேவனே என் ஆத்துமா உம் மேல் வாஞ்சையாய் இருக்கின்றது 

 - மானானது நீரோடையை 


உன் தேவன் எங்கே என்று என் சத்ருக்கள் விளம்புகிறார் (2)

என் கண்ணீரே எனக்கு உணவாயிற்று (2 ) - மானானது 


என் ஆத்துமாவே நீ என் உனக்குள் தியங்குகிறாய் (2 ) 

என் இரட்சிப்பின் தேவன் எனக்கில்லையோ (2 )  - மானானது 


பகற்காலத்திலே உம் கிருபையை பொழிவதினால் (2)

இராக்காலத்தில் நான் பாடுகிறேன்(2 ) - மானானது


Transliteration in English

Maanaanadhu neerodaiyai vaanjithu kadharuma pola

Dhevane en aathuma um mel vaanjaiayi irukkinrdhu

 - Maanaanadhu neerodaiyai 


Un dhevan enge endru en sathrukkal viLambugiraar(2)

en kannerae enakku unvaayitru(2) - Maanaanadhu


En aathumaave nee yen enakkul thiyangugiraai(2)

en iratchippin dhevan enakkillaiyo(2) - Maanaanadhu


Pagarkaalaththile um kirubaiyai pozhivathinaal (2)

raakkaalaththil naan paadugiren(2) - Maanaanadhu