Thursday, November 12, 2009

விழிகளின் அருகினில் வானம்

I fell in love with this song like mad. I believe true literature makes you fall in love with the language. This song succeeded in doing that to me. When I was doing a haphazard search for the lyrics of this song in the net, I couldnt find it in தமிழ். Infact, I found there are very few websites which can give you Tamil lyrics in தமிழ். Which is kind of an irony. So I thought I will contribute to the song and the language which it drew me to. But because it is my blog, I have added some (unwanted) commentary, throughout the song. I wrote them as I was listening to the song. So it would make sense and be less irksome, when you read the lines as you listen to the song. ( this might help http://www.youtube.com/watch?v=1B6NG6pn2fM ) I dont have words to praise Ramesh Vinayagam. This fellow after writing such ethereal lyrics, has sung the song, composing the music for it enroute. Some people are just lavishly talented - and strangely not recognised that much!! Truly one of those rare instances in modern தமிழ் cinema where scintillating words meet scintillating music. The video also is not too bad, so a triple coincidence of brilliance, enjoy!!

விழிகளின் அருகினில் வானம்
வெகு தொலைவினில் தொலைவினில் தூக்கம்
இது ஐந்து புலன்களின் ஏக்கம் (my personal favourite line)
என் முதல் முதல் அனுபவம் oh yeah

ஒலியின்றி உதடுகள் பேசும்
பெரும் புயலென வெளிவரும் சுவாசம்
ஒரு சுவடின்றி நடந்திடும் பாதம்
இது அதிசய அனுபவம் oh yeah

பெண்ணை சந்தித்தேன்
அவள் நட்பை யாசித்தேன் (more favourite lines)
அவள் பண்பை நேசித்தேன்
வேறென்ன நான் சொல்ல oh yeah (these oh yeahs actually give a lilting blend in the midst of beautiful தமிழ் words. I love it)

பூ போன்ற கன்னித் தேன்
அவள் பேர் சொல்லி தித்தேன்
அது ஏன் என்று யோசித்தேன்
அட நான் எங்கு சுவாசித்தேன்? (what a word play, வார்த்தை விளையாட்டு, இரசிக்கணும் யா)

காதோடு மௌனங்கள்
இசை வார்க்கின்ற நேரங்கள்
பசி நீர் தூக்கம் இல்லாமல்
உயிர் வாழ்கின்ற மாயங்கள்

அலை கடலாய்

இருந்த மனம்
துளி துளியாய்

சிதறியதே (You SHould see the picturisation for this scene!)
ஐம்புலனும்

என் மனமும்
எனக்கெதிராய்

செயல்படுதே

இனி காண முடியாத மாற்றம்
அதை மூடி மறைக்கின்ற தோற்றம்
ஒரு மௌனப்புயல் வீசுதே
அதில் மனம் தட்டு தடுமாறுமோ yeah (yeah really, very very true!)

பல்லவி:
பூவில் என்ன புத்தம் புது வாசம்
(பூவில் என்ன புத்தம் புது வாசம்)
தென்றல் கூட சங்கீதமாய் வீசும்
(தென்றல் கூட சங்கீதமாய் வீசும்)

ஏதோ வந்து பன்னீர் மழை தூவும்
( ஏதோ வந்து பன்னீர் மழை தூவும்)
யாரோ இன்று எங்கோ மனம் தேடும் (the only line I felt jumbled)
(யாரோ இன்று எங்கோ மனம் தேடும் )

கேட்காத ஓசைகள்
இதழ் தாண்டாத வார்த்தைகள் (எப்படி டா இப்படி எல்லாம் எழுதுறீங்க!!)
இமை ஆடாத பார்வைகள்
இவை நான் கொண்ட மாற்றங்கள்

சொல் என்னும் ஒர் நெஞ்சம் (டேய் உதித் நாராயணா தமிழ எப்படி உச்சரிக்கனும்னு இவன் கிட்ட கத்துக்கோ)
என்னை நில் என்னும் ஒர் நெஞ்சம்
எதிர்ப் பார்க்காமல் என் வாழ்வில்
ஒரு போர்க்காலம் ஆரம்பம்

இருதயமே துடிக்கிறதா?
துடிப்பது போல் நடிக்கிறதா? (கொல்ற டா)
தொலைத்திடவா மறைத்திடவா?
இரகசியமாய் தவித்திடவா?

ஒரு பெண்ணின் நினைவென்ன செய்யும்?
எனை கத்தி இல்லாமல் கொய்யும் (I dont know if he has purposely used கொய்யும் for rhythm instead of the usual expected கொல்லும்)
இதில் மீள வழி உள்ளதே
இருப்பினும் உள்ளம் விரும்பாது oh yeah (நிஜமாவே நான் இப்ப தமிழ படிக்கல,கேக்கல - குடிக்கிறேன்!!!)

விழிகளின் அருகினில் வானம்
வெகு தொலைவினில் தொலைவினில் தூக்கம்
இது ஐந்து புலன்களின் ஏக்கம் (இப்ப பார்த்து என் பொண்டாட்டி என் கூட இல்ல)
என் முதல் முதல் அனுபவம் oh yeah...

ஒலியின்றி உதடுகள் பேசும்
பெரும் புயலென வெளிவரும் சுவாசம்
ஒரு சுவடின்றி நடந்திடும் பாதம்
இது அதிசய அனுபவம் oh yeah

பெண்ணை சந்தித்தேன்
அவள் நட்பை யாசித்தேன்
அவள் பண்பை நேசித்தேன்
வேறென்ன நான் சொல்ல oh yeah

ஐந்து புலன்களும் என் மனமும் சந்திக்கத் துடிக்கும் என் பொண்டாட்டி என் பிள்ளைக்காக சமர்ப்பிக்கிறேன்....

I am almost immersed in this song, partly gone neurotic, fully intoxicated. இதில் மீள வழி உள்ளது, ஆனால் மனம் விரும்பவில்லை.

7 comments:

  1. Dear Rex, welcome to the world of words (tamil)!! its such an amazing experience getting in to the imagination of a poet and experiencing it!! this surely is an amazing song!! keep listening to songs with amazing lyrics and enjoy!!! especially Vairamuthu!!! and Vaali..take care..(those comments were good!!added to the flavour!!

    ReplyDelete
  2. I loved your interpretation for 'கொய்யும்'. ஒத்துக்குறேன், நீ interpretation சிங்கம் தான்!!

    ReplyDelete
  3. The more and more I listen to this song, it transports me from one world to another. An unreal world where there is really less of பசி, நீர் and தூக்கம். Maybe that is what they call a foretaste of Heaven - or maybe not. There are rationale ways of explaining away my feelings, like a longing to meet my loved ones, when there is an air of romance all around me here in London, etc. But I would rather live in a sense of denial of all those empirical truths. I have come to a conclusion that this world needs artistes, music composers and poets as badly as it needs plumbers, farmers and scientists. For reasons like today, I believe one cannot exist without the other.

    ReplyDelete
  4. /ஒரு பெண்ணின் நினைவென்ன செய்யும்?
    எனை கத்தி இல்லாமல் கொய்யும் (I dont know if he has purposely used கொய்யும் for rhythm instead of the usual expected கொல்லும்)/

    செய்யும்; கொய்யும்.... first reason rhyming..
    இன்னொரு முக்கியமான காரணம், கொல்லும் னு போட்டா, அது கண நேரத்து அனுபவம்.... கொய்யும் னு போட்டா, அது வெட்டுப்படும் அனுபவத்தோட வேதனைய விவரமா உணர்த்தும்... அப்புறம் பாட்டோட மென்மைக்கு ஏத்தமாதிரி மென்மையான எழுத்து 'ய'.... இதுக்கெல்லாம் தான் போட்டிருக்காங்க.... னு நான் நெனைக்கிறேன் ரெக்ஸ்....!!! எனக்கும் ரொம்ப ரொம்ப புடிச்ச பாட்டு.....!! வரிகளுக்கு(காதலின் வலிகளுக்கு) நன்றி :)

    ReplyDelete
  5. நன்றி திரு. சாந்த குமார் அவர்களே. தங்கள் கருத்துகள் முழு மனதுடன் ஏற்றுக் கொள்ளப்படுகின்றன. உங்களுக்கும் தமிழில் ஒரு ஈர்ப்பு இருப்பது தெரிகிறது. என்னுடைய நண்பன் ஸ்ரீராம் கூட 'கொய்யும்' என்ற வார்த்தைக்கு நீங்க சொன்ன அதே காரணத்தைத் தான் சொன்னான். கலை நம்மை எல்லாம் இணைப்பதைக் குறித்து எனக்கு மட்டற்ற மகிழ்ச்சி.

    ReplyDelete
  6. எனக்கும் மிக்க மகிழ்ச்சி.... :) நன்றி ரெக்ஸ்...!!

    ReplyDelete
  7. Rex, there are many other songs as you know which swept me off my feet for the outstanding imagination and language. keep writing!! Mr.Santha kumar..good to see a lot of people who respect good writings!! Rex, after listening to this song, now listen to your FAVOURITE song Excuse me!! Mr. Kandaswamy!!!

    ReplyDelete